ஒரே_நிமிடத்தில்_சிவஸஹஸ்ரநாமம்

*ஒரே_நிமிடத்தில்_சிவஸஹஸ்ரநாமம்:*

ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே

இந்த ஸ்லோகத்தைப் படித்தால் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை முழுக்கப் படித்த பலன் உண்டு என்ற விஷயம் அனைவரும் அறிவோம்

இதை போல் #சிவஸஹஸ்ரநாமத்திற்கும் ஒரு எளிய வழியுண்டு என்று நம்மில் எத்தனை பேர் அறிவோம்???

சிவபெருமானால் உபதேசிக்கபட்ட இந்ந அதியத்புதமான எட்டு நாமக்களை சொல்வதால் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும்

அது என்ன எட்டு நாமக்கள்????

ஷிவோ மகேஷ்வரச்சைவ ருத்ரோ  விஷ்ணு பிதமஹா ஸம்ஸாரவைத்ய ஸர்வேஷ பரமாத்மா ஸதாசிவ ll

பொருள்:

சிவ : அனைத்து வித மங்களங்களையும் அளிப்பவன்

மகேஷ்வர : முடிவில்லா மஹா அண்டத்தை உடையவன்

ருத்ர : ருத்ரன் (சிவபெருமானின் வடிவங்களிள் ஒன்று)

விஷ்ணு : எங்கும் நிறைந்து இருப்பவர்

பிதமஹா : ப்ரஹம்மனின் வடிவாக இருப்பவரர்

ஸம்ஸாரவைத்ய : ஸம்ஸாரம் எனும் கொடிய நிலையிலிருந்து காப்பாற்றும் ஒரே வைத்தியர்

ஸர்வேஷ பரமாத்மா : அனைத்து கடவுள்களினுள் இருக்கும் பரம்த்மா

ஸதாசிவ : தென்னகச் சிவநெறியின்  பரம்பொருளாகப் போற்றப்படுகின்ற சிவனின் வடிவம்

இந்த எட்டு திருநாமக்களை ஒருவன் மூன்று முறை சொல்வதால் சிவபெருமானின் 1008 திருநாமங்களை சொன்ன பலன் கிட்டும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை....

இன்றைய அவசர சூழ்நிலையில் 1008 நாமக்களை பாராயணம் செய்ய நேரம் இல்லாத சந்தர்பங்களில் இந்த எட்டு புனித நாமக்களை சொல்லி #சிவஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்த பலனை பெறுவோம்

இந்த நல்ல விஷயத்தை அனைவரும் பகிர்ந்து ஈசனருள் பெறுவோம்

#திருச்சிற்றம்பலம் *

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...