தினமும், தேன் கலந்த சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!
#தேவையான பொருட்கள்
சீரகம், தேன், தண்ணீர்,
#செய்முறை
தண்ணீரை கொதிக்க வைத்து, சீரகத்தை போட்டு, அதனை கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். பின்னர், தேன் கலந்தால், இந்த பானம் தயார்.
#பயன்கள்:
1) சீரக பானத்தை தினசரி குடிப்பதால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, ரத்தம் சுத்தமாகும். ரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.
2) இதேபோன்று, செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.
3) மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.
4) சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.
5) தேன் கலந்த சீரக தண்ணீர், ரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.
6) சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.
7) தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், ரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது....
No comments:
Post a Comment