கா - தேஜஸ் அல்லது ஒளி, சி - ஸ்ரீ அல்லது திருமகள். முத்தித் திருமகள் மிக்க தேசுடன் பொலிந்து வாழும் தலம் ஆதலால் "காசி " என்னும் பெயர் பெற்றது.
"தேசொடும் பொலிந்து முத்தித் திருமகள் உறைதல்
தன்னால் காசி யென்றுரைப்பர்."
-- ஸ்ரீ காசி காண்டம்.
Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser? Get up ten minutes earlier at 5.50 and get used t...
No comments:
Post a Comment