நவகிரகங்களை வணங்குவதன் பயன்கள்


சூரியன்.       : உடல் ஆரோக்கியத்தை வழங்கும்.
சந்திரன்.      : புகழ், கீர்த்தியைக் கொடுக்கும்
செவ்வாய்   : தைரியத்தையும், தன்னம்பிக்கையும் தரும்.
புதன்.            : அறிவு வளத்தைப் பெருக்கும்
குரு                : மதிப்பையும், மரியாதையும் கூட்டும்.
சுக்கிரன்      : அழகையும், ஆற்றல் மிக்க பேச்சையும் தரும்.
சனி                : ரோகத்தைத் தடுக்கும், இழப்பை ஈடுசெய்யும்.
ராகு .             : பயத்தை போக்கும்.
கேது .            : பாரம்பரியத்தை வளர்க்கும்

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...