வாதம், பித்தம், கபம்

மனித உடலை இயக்குவது
#வாதம், #பித்தம் #கபம்
அதாவது #மூச்சு #உணர்ச்சி #மனம்

மொழி(பேசுதல்), கழிவுகள் வெளியேற்றுதல்,போன்ற செயல்களை செய்வது #வாதம்

உணவு செரிமானம், அறிவு, நினைவு, பார்வை, இரத்தத்தில் நிறம் குடுத்தல், தோலிற்க்கு பளபளப்பு, தருவது #பித்தம்

தசைநார்கள் பிசுபிசுத்துக் காக்க, உணவை ஈரமாக்குதல், இதயத்தை சூடாகாமல் பாதுகாப்பது, நாவில் ஈரத்தையும், ருசியையும், எலும்புமூட்டுகள் வறட்சி அடையாமல் மஜ்ஜை, கொழுப்பை உருவாக்கி தேயாமலும் பாதுகாப்பது #கபம்

இம்மூன்று சக்திகளுமே உடலையும் மனதையும் பாதுகாக்க உதவிபுரியும். இதில் கூடும் போதும், குறையும் போதும் உருவாகுவதே நோய்கள்,

இதையே #திருவள்ளுவசித்தர்
"மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர் வளிமுதலா வெண்ணிற மூன்று" என்று கூறினார்

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...