#சீறுநீர்_கல்லடைப்பு
எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி இந்த #யானை_நெருஞ்சி கொண்டு உடனடியாக குணப்படுத்தலாம்.
யானை நெருஞ்சி செடியை பிடுங்கி அதை 0 .5லி தண்ணீரில் நன்றாக அலசிக்கொண்டே இருந்தால் (10நிமிடத்தில்) தண்ணீர் ஜெல் போன்று ஆகிவிடும் அதை துணியில் வடிகட்டி குடித்துவிட்டு 0.5லி தணீரும் குடிக்க வேண்டும் தொடர்ந்து 7 நாட்கள் வெறும் வயிற்றில் இதேபோல் குடித்தால் கல் கரைந்துவிடும்.
பெரு நெருஞ்சில் சமூலத்தை எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டால் ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் ஜெல் போன்று ஒரு திரவம் நீரில் கலந்து இருப்பதைப் பார்க்கலாம். அதை எடுத்து சிறிது கற்கண்டு சேர்த்து காய்ச்சி கசாயமாக்கி இரண்டு மணிநேர இலடைவெளி விட்டு குடித்து வர பேதி சீதபேதி கட்டுப்படும். உடல்சூடு, தாது இழப்பு, வெள்ளைப்போக்கு உள்ளவர்கள் தினம் கலை மாலை என இரண்டு வாரம் குடித்துவர நல்ல பலன் கிடைக்கும்.
யானை நெருஞ்சி முட்களை இடித்து அதனோடு கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து நீரிலிட்டு கொதிக்கவைத்து கஷாயம் செய்து வைத்துகொண்டு குடித்துவர சிறுநீர் தாரைகளில் தொற்று ஏற்ப்பட்டு உண்டாகும் எரிச்சல், சிறுநீரோடு இரத்தம் கலந்து வெளியேறுதல் போன்ற உபாதைகளுக்கு இது நல்ல மருந்தாக உதவுகிறது.
பிரசவத்திற்கு பிறகு உண்டாகும் நோய்களிலிருந்து பாதுகாக்கவும் இந்த கஷாயம் உதவுகிறது.

No comments:
Post a Comment