மஹாபெரியவாவின் 100 முத்தான உபதேச மொழிகள்

1. நம்தாயாகியபூமி, நமதுவிருப்பங்கள்அனைத்தையும்நமக்குஅளிக்கதயாராகஇருக்கிறாள். அவளைப்பாதுகாத்துபோற்றுங்கள்…
2. நம்தந்தையாகியகடவுள்சகலரிடமும்கருணைகாட்டுகிறார். ஆகவே, அவரைவணங்குங்கள்…
3. பெண்கள்சமையலுக்காகவீட்டில்அரிசிஎடுக்கும்போது, ஒருகைப்பிடியைஏழைகளுக்குதர்மம்செய்யஎடுத்துவைக்கவேண்டும்.
4.எப்போதும்மனதைஏதாவதுஒருநற்பணியில்செலுத்திக்கொண்டிருந்தால்சித்தசுத்திஎன்னும்உயர்ந்தமனநிலைஉண்டாகும்.
5. எடுத்துச்சொல்வதைவிடமற்றவர்முன்எடுத்துக்காட்டாகவாழ்வதேமதிப்புமிக்கதாகும்.
6. வாழ்க்கையைலாபநஷ்டக்கணக்குபார்க்கும்வியாபாரமாககருதுவதுகூடாது. பிறர்நலனுக்காகஉதவிசெய்யவேண்டும்.
8. அன்பினால்பிறருடையகுற்றத்தைதிருத்தும்போதுமட்டுமேநிலையானபலன்கிடைக்கும்.
9.தேவைகள்அதிகரித்துக்கொண்டேசென்றால்அதற்கேற்பவாழ்வில்பிரச்னைகளையும்சந்திக்கவேண்டியிருக்கும்.
10. நல்லவிஷயத்தில்மட்டுமேகவனம்செலுத்திவந்தால்மனம்பளிங்குபோலதுாய்மையாகஇருக்கும்.
12. பொருளாதாரநிலைக்கேற்பதினமும்தர்மம்செய்யுங்கள். குறைந்தபட்சம்ஒருஏழைக்காவதுகைப்பிடியளவுஅரிசிகொடுங்கள்.
13. இரவுதுாங்கும்முன்அன்றன்றுநடந்தநன்மை, தீமைகளைமனதில்அலசிஆராய்ச்சிசெய்யுங்கள்.
14. காலையில்எழுந்தவுடன்இரண்டுநிமிடமாவதுகடவுளைபக்தியுடன்வழிபடுங்கள்.
15. அக்கம்பக்கத்தினரோடுநட்புடன்பழகுங்கள். பறவை, விலங்குஎனஎல்லாஉயிர்களையும்நேசியுங்கள்.
16. அனைவரும்அன்றாடம்அரைமணிநேரமாவதுமவுனமாகஇருக்கப்பழகுவதுஅவசியம்.
17. எண்ணம், பேச்சு, செயல்மூன்றாலும்பிறருக்குநன்மைதரும்செயல்களில்மட்டும்ஈடுபடவேண்டும்.
18. பேசுவதில்கணக்காகஇருந்தால்குடும்பத்தில்சண்டைசச்சரவுவராது. நம்சக்தியும்வீணாகாமல்இருக்கும்.
19. அன்பினால்பிறரைதிருத்துவதுதான்பெருமைக்குரியது. அதுவேநிலைத்தபலனளிக்கும்.
20. நமக்குரியபணிகளைநாமேசெய்வதேஉண்மையானகவுரவம். பிறர்மூலம்செய்துமுடிப்பதுகவுரவக்குறைவானதே.

21. தியாகம்செய்வதுஉயர்ந்தகுணம். அதிலும் 'தியாகம்செய்தேன்' என்றஎண்ணத்தையும்தியாகம்செய்வதுசிறந்தது.
22. ஒழுக்கம்உயிர்போன்றது. குழந்தைகளைஒழுக்கத்துடன்வளர்க்கவேண்டியதுபெற்றோரின்கடமை.
23. கடவுளிடம்இருந்துநாம்பிரிந்துவந்திருக்கிறோம். பக்திமூலம்மீண்டும்அவரிடம்ஒட்டிக்கொள்வோம்.
24. கோபத்தால்பிறருக்குமட்டுமில்லாமல்நமக்கும்தீமையேஉண்டாகிறது.
25. அலட்சியத்துடன்பணியாற்றுவதுகூடாது…யாரையும்இழிவாகக்கருதுவதும்கூடாது.
26. உயிர்கள்மீதுஅன்புகாட்டுங்கள்... செடிக்குநீர்விடுவதும், விலங்கிற்குஉணவுஅளிப்பதும்சிறந்ததர்மம்.
27. பக்திஉணர்வுஇல்லாமல்மனிதன்கடமையில்மட்டும்கவனம்செலுத்துவதுவறட்டுத்தனமானது.
28. பேச்சில்பெருந்தன்மையைவெளிப்படுத்தும்பலர், செயலில்சுயநலம்கொண்டவர்களாகஇருக்கின்றனர்.
29. நேர்மை, உண்மை, பக்தி, ஒழுக்கம், மனத்துாய்மைஆகியநற்குணங்களால்வாழ்க்கைத்தரம்மேம்படும்.
30. நல்லஉணவுகளால்உடல்பலம்பெறுவதுபோலநல்லவர்களின்நட்பால்மனநலம்காக்கப்படும்.
31. இருப்பதைக்கொண்டுதிருப்தியாகவாழ்ந்தால்நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும்குறைவிருக்காது.
32. தானத்தில்சிறந்ததுஅன்னதானம். இதன்மூலம்மட்டுமேஒருமனிதனைத்திருப்திப்படுத்தமுடியும்.
33. உடம்பின்அழுக்குநீராடினால்நீங்கிவிடும். உள்ளத்திலுள்ளஅழுக்கைதியானப்பயிற்சியால்போக்கமுடியும்.
34. கடவுள்நல்லபுத்திகொடுத்திருக்கிறார். அதைபயன்படுத்திநற்செயல்களில்ஈடுபடுங்கள்.
35. எதிர்பார்ப்புடன்பக்தியில்ஈடுபட்டால்அதுவியாபாரமாகிவிடும்.
36. பாவத்தைகணப்பொழுதில்போக்கும்சக்திகடவுளின்திருநாமத்திற்குமட்டுமேஇருக்கிறது.
37. நல்லவிஷயங்களைநாளைஎன்றுகாலம்தாழ்த்தக்கூடாது. அவற்றைச்செய்துமுடிக்கஇன்றேநல்லநாள்.
38. எல்லார்இதயங்களையும்நட்பால்வெல்லுங்கள். பிறரையும்தன்னைப்போல்நோக்குங்கள்.
39. பிறருக்குஉபதேசம்செய்யும்முன்நமக்குதகுதிஇருக்கிறதாஎன்றுஒருகணம்யோசிப்பதுநல்லது.
40. சேவையில்ஈடுபடுவோருக்குமனஉறுதியோடுசாந்தமும், புன்சிரிப்பும்மிகவும்அவசியமானவை.
41. புல்லைக்கூடபடைக்கும்ஆற்றல்நம்மிடமில்லை. அதனால் 'நான்' என்னும்ஆணவம்கூடாது.
42. மனமேகடவுளின்இருப்பிடம். அதைதூய்மையாகவைத்திருப்பதுகடமை.
43. பிறர்நம்மைதுன்பப்படுத்தும்போதுஅதைப்பொறுப்பதுமனிதத்தன்மை. மறந்துவிடுவதுதெய்வத்தன்மை.
44. வாழ்வில்ஒழுக்கமும், நேர்மையும்இருந்துவிட்டால்செய்யும்செயல்அனைத்திலும்அழகும், கலையுணர்வும்வந்துவிடும்.
45. வெறிநாய்போலநாலாதிசையிலும்மனம்தறிகெட்டுஓடிக்கொண்டிருக்ககூடாது. தியானம்மூலம்அதைஒருமுகப்படுத்தவேண்டும்.
46. பிறர்துன்பப்படும்போதுபணம், உடல்உழைப்பு, வாக்குஆகியவற்றால்முடிந்தஉதவியைச்செய்வதுநம்கடமை.
47. சண்டையையும்போட்டியையும்தவிர்த்துவிடுங்கள். பிறர்மேல்ஆதிக்கம்செலுத்தாதீர்கள். அதுபெரியதவறுஎன்பதைஉணருங்கள்.
48. எல்லாரிடமும்அன்பு, பேச்சில்இனிமைஇவையேதொண்டாற்றுவதற்குரியஅடிப்படைலட்சணம்.
49. சமூகசேவையும், கடவுள்பக்தியும்இணைந்துவிட்டால்அகிலஉலகமும்நன்மைபெறும்.
50. ராமனுக்குஉதவியஅணில்போலதொண்டுசிறிதாகஇருந்தாலும்போற்றுவதற்குஉரியதே.
51. நாம்நலமோடுவாழ்வதோடு, மற்றவரும்நலமாகவாழநினைப்பவனேஉத்தமகுணம்கொண்டவன்.
52. தீயஎண்ணம்அனைத்தும்நீங்கிவிட்டால்மனம்கடவுளின்பக்கம்படிப்படியாகத்திரும்பிவிடும்.
53. கடவுள்புத்தியைக்கொடுத்தும்அதைச்சரியாகப்பயன்படுத்தாமல்மனிதன்துன்பத்திற்குஆளாகிறான்.
54.எல்லாம்ஒன்றுஎன்றவிழிப்புவந்துவிட்டால்ஆசை, கோபம், பாவம், பிறவிஆகியதுன்பங்கள்நீங்கிவிடும்.
55.ஒழுக்கம்உயிர்போன்றது. வாழ்வில்ஒழுக்கம்ஏற்பட்டுவிட்டால், அதன்பின்எந்ததுறையில்ஈடுபட்டாலும்அதில்அழகும், நேர்த்தியும்உண்டாகும்.
56. ஆசைவயப்பட்டமனிதன்கோபத்திற்குஆளாகிறான். கோபம்பாவம்செய்யத்தூண்டுகிறது. அதனால், உயிர்களுக்குபிறவிச்சங்கிலிதொடர்கிறது.
57. பிறரிடமுள்ளநல்லஅம்சங்களைப்பாராட்டிஅவர்களைஉற்சாகப்படுத்துவதுஅவசியம்.
58. போட்டிமனப்பான்மைஇருக்கும்வரையில்மனநிறைவுஉண்டாகாது. பணத்தாசையால்தான், மனிதர்கள்ஒருவரைஒருவர்போட்டியாளராககருதுகின்றனர்.
59. வெளியுலகத்தில்இருந்துமகிழ்ச்சிஉண்டாவதாகமனிதன்தவறாகஎண்ணுகிறான். உண்மையில்மனதிற்குள்தான்மகிழ்ச்சிஇருக்கிறது.
60. வீண்பொழுதுபோக்கில்நேரத்தைசெலவழிப்பதைதவிர்த்துசேவையில்ஈடுபடுவதுஅவசியம்.
61 உள்ளத்தில்கள்ளம்இல்லாமல்குழந்தைபோலஇருக்கவேண்டும்என்றுபுராணங்கள்நமக்குபோதிக்கிறது.
62. பெரும்பாலும்மனிதன்கோபத்தினால்தனக்கும்மற்றவருக்கும்தீங்குசெய்துகொள்கிறான்.
63. எந்தவிஷயத்திலும்அலட்சியபுத்திகூடாது. அக்கறையுடன்செயல்படுவதுஅவசியம்.
64.யாரையும்அலட்சியப்படுத்தும்மனப்பான்மைகூடாது.அனைவரிடமும்கண்ணியத்துடன்நடக்கவேண்டு
65.மனதில்எழும்ஆசைகளைசீர்படுத்திக்கொள்ளவேண்டும்.தேவைகளைஅதிகப்படுத்திக்கொள்வதுகூடது.66. குடும்பக்கடமையைச்சரிவரநிறைவேற்றாமல், பெருமைக்காகசமூகசேவையில்ஈடுபடுதல்கூடாது.
67. மனம்எதைதீவிரமாகசிந்திக்கிறதோஅதுவாகவேமாறிவிடும்தன்மைகொண்டது. அதனால்நல்லதைமட்டுமேசிந்திக்கவேண்டும்.
68. கடவுளிடம்இருந்துபிரிந்ததால்மண்ணில்பிறவிஎடுத்திருக்கிறோம். மீண்டும்நல்லதைச்சிந்தித்துஅவரோடுசேரமுயற்சிக்கவேண்டும்.
69. கபடம்சிறிதும்இல்லாதகுழந்தைமனம்உள்ளவனாகவாழுங்கள்.
70. கடவுளுக்குநன்றிசொல்லவேகோவில்வழிபாட்டுமுறைகளைபெரியவர்கள்ஏற்படுத்திவைத்தனர்.
71. கடவுளின்திருநாமத்தைஜெபிப்பதேநாக்கின்பயன். இஷ்டதெய்வத்தின்பெயரைஜெபிப்பதால்பாவம்நீங்கிபுண்ணியம்சேரும்.
72. கோபம்என்னும்எதிரிக்குமனதில்இடம்கொடுக்காவிட்டால், எப்போதும்நிம்மதியாகவாழலாம்.
73.பந்தைச்சுவரில்எறிந்தால்அதுநம்மைநோக்கித்திரும்புவதுபோலகோபமும்நமக்குஎதிராகத்திரும்பிவிடும்.74. ஆசையும், கோபமும்மனிதனைபாவத்தில்தள்ளும்சக்திபடைத்தவையாகஇருக்கின்றன.
75. சிந்தித்துப்பார்த்தால்யார்மீதும்கோபம்கொள்ளும்தகுதிநமக்குஇல்லைஎன்பதைஉணரமுடியும்.
76. பூமியைவிட்டுச்செல்லும்முன் 'என்னிடம்பாவமேஇல்லை' என்னும்உயர்நிலையைஅடையமுயற்சிசெய்.
77. அறியாமையால்மனிதன்மனதாலும், செயலாலும்பாவம்செய்யும்தீயசூழலுக்குஆளாகிறான்.
78. வாக்கு, மனம், உடல்இந்தமூன்றாலும்நற்செயலில்ஈடுபட்டால்தான்பாவத்தில்இருந்துவிடுபடமுடியும்.
79. உலகிலுள்ளஎல்லாம்ஒன்றேஎன்றதெளிவுவந்துவிட்டால்தீயகுணங்கள்யாவும்மறையும்.
80. துன்பத்தில்மட்டுமில்லாமல்கடவுளைஇன்பத்திலும்மறப்பதுகூடாது.
81. பிறரிடம்சொல்வதைவிடதுன்பத்தைகடவுளிடம்சொல்வதால்நிம்மதிகிடைக்கும்.
82.மனதில்உள்ளதைஉள்ளபடிவெளிப்படுத்தவேகடவுள்மனிதனுக்குப்பேசும்சக்தியைகொடுத்திருக்கிறார்.
83. எதிலும்அதன்அளவுஅறிந்துநடந்தால்மனஅமைதியுடன்வாழலாம்.
84. நாம்நம்மால்முடிந்தநற்செயல்களைச்செய்துவந்தால்போதும். கடவுள்கைகொடுக்கத்தயாராகஇருக்கிறார்.
85. எந்தசெயலையும்அதற்குரியமுறையோடுதான்செய்யவேண்டும். அதுவேநியாயமானவழியாகும்.
86. ஒவ்வொருவரின்பார்வைக்கும்நியாயம்வெவ்வேறானதாகதோன்றினாலும், பொதுநியாயத்தைச்செய்வதுநல்லது.
87. கடவுளைப்பூஜிப்பதால்மனம்சுத்தம்அடைவதோடு, புண்ணியமும்உண்டாகிறது.
88. பூஜைமட்டுமில்லாமல், சாப்பிடும்போதுமனதிற்குள், 'கருணையால்எனக்குஅன்னம்கொடுத்தகடவுளுக்குநன்றி' என்றுசிந்திப்பதுஇன்னும்நல்லது.
89. உலகிலுள்ளஅனைத்தும்கடவுளுக்குசொந்தமானது. நாம்அனுபவிக்கும்எல்லாவற்றையும்அவருக்குசமர்ப்பித்தபின்னரேபயன்படுத்தவேண்டும்.
90. பக்தியோடுஉண்பதால்மனதில்நல்லெண்ணம்உண்டாகும். இந்தபழக்கம்நாம்நல்லவர்களாகவாழ்வதற்குவழிவகுக்கும்.
91. உடலால்தீமைசெய்வதுபோலவே, மனதால்தீமையைச்சிந்தித்தாலும்பாவமேஏற்படும்.
92. மனிதன்செய்யும்ஒவ்வொருசெயலுக்கும்விளைவுஏற்பட்டேதீரும். சாஸ்திரம்இதை 'கர்மகோட்பாடு' எனகூறுகிறது.
93. அளந்துபேசினால்புத்தியில்தெளிவும், வாக்கில்பிரகாசமும்உண்டாகும்.
94. 'மவுனம்கலகநாஸ்தி' என்பர். மவுனமாகஇருந்தால்கலகம்உண்டாகாதுஎன்பதுஇதன்பொருள்.
95. பக்திமனதில்வேரூன்றினால்பகைவன்மீதும்அன்புசெலுத்தும்பண்புவரும்.
96. அன்றாடம்கடவுளைத்தியானம்செய்யப்பழகினால், மனம்பாவவிஷயங்களில்ஈடுபடவாய்ப்பிருக்காது.
97. மாணவன்கல்வியைபணிவுடன்கற்கவேண்டும். பணிவுஇல்லாதகல்வியால்உலகிற்குபயன்உண்டாகாது.
98. இறைவனின்இருப்பிடமானமனதைப்பாதுகாக்கதினமும்தியானம்செய்யுங்கள்.
99. எதிர்பார்ப்புஇல்லாமல்பிறருக்குநன்மைசெய்வதுபுண்ணியம். சுயநலத்துடன்ஆசையால்செய்யும்அனைத்தும்பாவம்.
100. நற்செயலில்ஈடுபடுபவர்களைக்கடவுள்ஒருபோதும்கைவிடமாட்டார்.

ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர..

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...