கும்பாபிஷேகம்
....
கேள்வி
....
கும்பாபிஷேகம் ஏன்..?
அங்கே வரும் கருடன் ஏன்..
....
பதில்
...
ஓம் நமசிவாய
....
கும்பாபிஷேகம் இரண்டு வகை
அறிதல் வேண்டுமே
அதற்கு முன்
மனித பிறவி மகிமை
அறிதல் வேண்டுமே
அக கும்பாபிஷேகம்
புற கும்பாபிஷேகம்
....
அக கும்பாபிஷேகம்
....
ஒரு உயிருக்கு
இறைவனால்
நடந்த கும்பாபிஷேகமே
மனித பிறவி
...
ஒரு உயிர்
உடல் கொண்டு கட்டப்பட்ட கம்பத்தில்
கும்பகமாக
கும்பியமரந்த உயிரே
ஒரு கும்பாபிஷேக விளைவே.
இது
இறைவன் நடத்திய கும்பாபிஷேகம்.
...
விழிப்பு அடைந்த மனிதன்
தனக்கு தானே
தன் சிரசில்
கும்பகத்தை
ஜொலிக்க விட்டால்
அவரே சித்தர்.
....
ஒரு மனிதனின்
தலை பகுதியே கோபுரம்
அந்த தலைபகுதி கீழ்
கருவரை
உயிரின் திருவரை.
உச்சந்தலை முதல்
மூலாதாரம் வரை
ஓடும் சுழுமுனை
கோயிலின்
நந்திக்கும் கருவரைக்கும்
இடையேயான ஓட்டம்.
...
மரணம் இல்லா பெருவாழ்வு
வாழும் கலை
எந்த மனிதன்
தன்
சரீரத்தை கல்பமாக்கி
சிரசில்
கும்பாபிஷேகம் நடத்துகிறானோ
அதன் மூலம்
மூப்பு என்ற
மூலோக மூம்மூர்த்தி ஈன்ற
வாலைதாயின்
அமிர்தம் கிடைக்கிறதோ
அங்கே
மரணம் இல்லா வாழ்வு மலரந்து
பேரின்ப நிலை கிட்ட
அவன் சிரசு தேடி
சூட்சம
பிரம்ப
கரூடனும பறந்து மகிழும்
ஆசி கொடுத்து
தீட்சை கொடுத்து...
....
இதே நிகழ்வை
புற உலகில
பிரம்பத்தை
இஷ்ட தெய்வத்தை
ஆவாகனம் செய்வது
புற கும்பாபிஷேகம்
தொடர்ந்து
ஒரு மண்டலம்
ஒருவருக்கு கருட தரிசனம் கிடைப்பது
சித்த சித்தி
அதன் அதே பலன்
கும்பாபிஷேக கருட தரிசனத்தில்
பார்ப்பவருக்கு உண்டு.
அக கும்பாபிஷேகத்தில்
சூட்சம
கருட தீட்சை
புற கும்பாபிஷேகம்
ஸ்தூல கருட தீட்சை
....
புற
கும்பிபிஷேகம் கண்டால்
கோடி நன்மை
வாழும் வாழ்வில்
ஆனால் மரணம் உண்டு
அக கும்பாபிஷேகம் கண்டால்
மரணம் இல்லா பெருவாழ்வு
மனித பிறவி கண்ட அனைவரும்
தனக்கு தானே
தனக்குள்
சிரசு தனிலே
கும்பாபிஷேகம
No comments:
Post a Comment