இன்றய (சிறப்பு) கோபுர தரிசனம் :
அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில், கீழப்பாவூர், ( திருநெல்வேலி To தென்காசி சாலையில், 44-K.m.) திருநெல்வேலி மாவட்டம்.
நமது இந்தியாவிலேயே , மூன்று இடங்களில்தான் 16- திருக்கரங்களுடன் அருட்காட்சிதரும் நரசிம்மரை காண இயலும். ( 1.ராஜஸ்தான் மாநிலம், 2. பாண்டிச்சேரி சிங்கிரி குன்று, 3. இப்போது நாம் காணும் இந்த சுமார் 1500-வருடங்கள் பழமையான கீழப்பாவூர் திருக்கோயில்.) முதன்முதலில், நரசிம்மர் அவதாரம் எடுத்தது அகோபிலம் தலத்தில், மீண்டும் அவதாரம் எடுத்தது இந்த எளிமையான, பசுமைகள் நிறைந்த கீழப்பாவூர் ஆலயத்தில்தான் என்பது சிறப்பு. இரண்ய கசிபுவை சிங்கபெருமாள் வதம் செய்த அருட்காட்சி மை இங்கு காணலாம். திருமணத் தடை நீங்கவும், தொழில் முன்னேற்றதிற்க்கும் இந்த லக்ஷ்மி நரசிம்மரை வணங்குகிறார்கள்.)
🙏🏻ஓம் நமோ நாராயணாய நமஹ

No comments:
Post a Comment