ஆத்ம ஞானம்
...
ஆத்ம ஞானம்
நவீன உலகம் அறிவது
நான் உடல் அல்ல
நான் மனம் அல்ல
நான் உணர்வு அல்ல
நான் ஒரு உருவம் அல்ல
நான் ஆத்மா..
..
அவ்வளவு தானா
ஆத்ம ஞானம் என்பது..?
..
நீ
உடல் அல்ல
மனம் அல்ல
என்று கூற முடிகிறதே
அப்படியானால்
அந்த
உடல் யார்
மனம் யார்
உணர்வுகள் யார் ???
...
யாரை நீ என்கிறாயோ
அந்த ஆத்மா யார்..
யாரை நீ இல்லை என்கிறாயோ
அவர்கள் யார் ???
...
அவர்கள் ஏன்
ஆத்மாவோடு இணைந்தார்கள்
என்ன காரணம்
அதை அறிவதும்
ஆத்ம ஞானமே
...
ஆத்மாவிற்கு அழிவில்லை சரி
ஏன்
அழியும் உடலோடு மனதோடு
அந்த ஆத்மா இணைந்தது
என்ன காரணம் ???
அறிவதும்
ஆத்ம ஞானமே
...
உலகில் உள்ள
கோடிக்கனக்கான உயிரினங்களில்
மனித பிறவிக்கு மட்டுமே
ஆத்ம ஞானம் தேட
ஏன்
இயற்கை வாய்ப்பு கொடுத்தது ???
..
மனிதன் யார் ..???
...
முட்டும் காளையின் கொம்பில்
பாயும் புலியின் உடலில்
காட்டு அரசன்
சிங்கத்தின் பிடறியிலும்
அமரும் பறவைகள்
ஏன்
மனிதனை கண்டு ஓடுகிறது ???
...
காக்கை கூட
மனிதனை நம்புவது இல்லை
...
பறவைகள் கூட நம்மாத மனிதன் மீது
இறைவன்
என்ன நம்பிக்கை வைத்து
ஆறாவது அறிவை கொடுத்தான்
என்ன காரணம் ???
அறிவதும்
ஆத்ம ஞானமாகிறது
...
மனிதனாக இருந்து கொண்டு
மனிதரையே குறை கூறும் தகுதி
மனிதர்களுக்கு இல்லை
காரணம்
சிறு பறவை கூட
மனிதனை
நல்லவன் என்று
நம்புவது இல்லை..
காரணம் என்ன ???
அறிவதும்
ஆத்ம ஞானமாகிறது
..
என்று
ஒரு பறவை
ஒரு மனிதன் தோளில் மீது
நம்பி அமர்கிறதோ
அந்த மனிதன்
ஆத்ம ஞானம்
அறிந்து விட்டான் ..என்று அர்த்தம்.
...
அதற்கு
அந்த மனிதன்
தன்னை
மனிதன் நிலைக்கு மேலே
தன்னை உணர்ந்து இருக்க வேண்டும்
அதுவும் ஆத்ம ஞானம்
...
தாய் வழி
தந்தை வழி
தன் வழி
உணர்ந்து
இறைவன் வழி கண்டு
ஆத்மாவை உணர்ந்தாலும்
அஃது
முழுமையான ஆத்ம ஞானம்
ஆகாது
...
உயிரின்
மாட மாளிகை யான
உடலை உணர வேண்டும்
ஆட்சியில்
மன்னன் உயிர்
மகாராணி உடல்
இருந்தும்
அதிகாரம் செலுத்தும்
அந்த மனம்
யார் என்று அறியவேண்டும்
...
மன்னனின் சபையிலே
அமைச்சரான அறிவு
அதன் சிம்மாசனத்திலே
அமர்ந்து இருக்கிறதா
அல்ல
மனம் அந்த சிம்மாசனத்திலே
மனம்போல அமர்ந்து இருக்கிறதா
என அறிவதும்
ஆத்ம ஞானமாகிறது
..
உயிர்களின்
உடல் துறித்து
அனைத்து உயிர்களின்
உள்ளே இருப்பது ஒன்றே
அந்த ஒன்றே
உலகின்
ஒன்றின் ஒன்றே
என உணரும் போது
பறவையும்
அருகில் வந்து அமரும்
ஆத்ம ஞானம் மலர்கிறது
...
ஓம் நமசிவாய
...
ஆத்ம ஞானம்
நவீன உலகம் அறிவது
நான் உடல் அல்ல
நான் மனம் அல்ல
நான் உணர்வு அல்ல
நான் ஒரு உருவம் அல்ல
நான் ஆத்மா..
..
அவ்வளவு தானா
ஆத்ம ஞானம் என்பது..?
..
நீ
உடல் அல்ல
மனம் அல்ல
என்று கூற முடிகிறதே
அப்படியானால்
அந்த
உடல் யார்
மனம் யார்
உணர்வுகள் யார் ???
...
யாரை நீ என்கிறாயோ
அந்த ஆத்மா யார்..
யாரை நீ இல்லை என்கிறாயோ
அவர்கள் யார் ???
...
அவர்கள் ஏன்
ஆத்மாவோடு இணைந்தார்கள்
என்ன காரணம்
அதை அறிவதும்
ஆத்ம ஞானமே
...
ஆத்மாவிற்கு அழிவில்லை சரி
ஏன்
அழியும் உடலோடு மனதோடு
அந்த ஆத்மா இணைந்தது
என்ன காரணம் ???
அறிவதும்
ஆத்ம ஞானமே
...
உலகில் உள்ள
கோடிக்கனக்கான உயிரினங்களில்
மனித பிறவிக்கு மட்டுமே
ஆத்ம ஞானம் தேட
ஏன்
இயற்கை வாய்ப்பு கொடுத்தது ???
..
மனிதன் யார் ..???
...
முட்டும் காளையின் கொம்பில்
பாயும் புலியின் உடலில்
காட்டு அரசன்
சிங்கத்தின் பிடறியிலும்
அமரும் பறவைகள்
ஏன்
மனிதனை கண்டு ஓடுகிறது ???
...
காக்கை கூட
மனிதனை நம்புவது இல்லை
...
பறவைகள் கூட நம்மாத மனிதன் மீது
இறைவன்
என்ன நம்பிக்கை வைத்து
ஆறாவது அறிவை கொடுத்தான்
என்ன காரணம் ???
அறிவதும்
ஆத்ம ஞானமாகிறது
...
மனிதனாக இருந்து கொண்டு
மனிதரையே குறை கூறும் தகுதி
மனிதர்களுக்கு இல்லை
காரணம்
சிறு பறவை கூட
மனிதனை
நல்லவன் என்று
நம்புவது இல்லை..
காரணம் என்ன ???
அறிவதும்
ஆத்ம ஞானமாகிறது
..
என்று
ஒரு பறவை
ஒரு மனிதன் தோளில் மீது
நம்பி அமர்கிறதோ
அந்த மனிதன்
ஆத்ம ஞானம்
அறிந்து விட்டான் ..என்று அர்த்தம்.
...
அதற்கு
அந்த மனிதன்
தன்னை
மனிதன் நிலைக்கு மேலே
தன்னை உணர்ந்து இருக்க வேண்டும்
அதுவும் ஆத்ம ஞானம்
...
தாய் வழி
தந்தை வழி
தன் வழி
உணர்ந்து
இறைவன் வழி கண்டு
ஆத்மாவை உணர்ந்தாலும்
அஃது
முழுமையான ஆத்ம ஞானம்
ஆகாது
...
உயிரின்
மாட மாளிகை யான
உடலை உணர வேண்டும்
ஆட்சியில்
மன்னன் உயிர்
மகாராணி உடல்
இருந்தும்
அதிகாரம் செலுத்தும்
அந்த மனம்
யார் என்று அறியவேண்டும்
...
மன்னனின் சபையிலே
அமைச்சரான அறிவு
அதன் சிம்மாசனத்திலே
அமர்ந்து இருக்கிறதா
அல்ல
மனம் அந்த சிம்மாசனத்திலே
மனம்போல அமர்ந்து இருக்கிறதா
என அறிவதும்
ஆத்ம ஞானமாகிறது
..
உயிர்களின்
உடல் துறித்து
அனைத்து உயிர்களின்
உள்ளே இருப்பது ஒன்றே
அந்த ஒன்றே
உலகின்
ஒன்றின் ஒன்றே
என உணரும் போது
பறவையும்
அருகில் வந்து அமரும்
ஆத்ம ஞானம் மலர்கிறது
...
ஓம் நமசிவாய
No comments:
Post a Comment