6 முதல் 8 மணி நேரம் வரையும், அதற்கு மேலும் உறங்குபவன் சாதாரண #மானுடன்
4 முதல் 6 மணி நேரம் வரை மட்டுமே உறங்குபவன் #தியானி
2 1/2 முதல் 4 மணி நேரம் வரை உறங்குபவன் #யோகி
1 முதல் 2 1/2 மணி நேரம் வரை உறங்குபவன் #ஞானி
மாதத்தில் ஒரு நாள் மட்டும் உறங்குபவன் #முனிவன்
வருடத்தில் ஒரு நாள் மட்டும் உறங்கி விழிப்பவன் #தேவன்
12 வருடத்திற்கு ஒருமுறை மட்டும் உறங்குபவன் #சித்தன்
உறக்கமே இல்லாதவன் #பித்தன்
"பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே"
No comments:
Post a Comment