அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பரமணிய சுவாமி திருக்கோயில் , வெள்ளிமலை,

இன்றய (சிறிய மலை) கோபுர தரிசனம்:
அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பரமணிய சுவாமி திருக்கோயில் , வெள்ளிமலை,  இரணியல் வட்டம்,( நாகர்கோவிலிலிருந்து 15-K.m. தொலைவில்) கன்னியாகுமரி மாவட்டம். ( 'மைக்கா' என்ற கனிமம் இந்த மலை முழுவதும் உள்ளதால், வெய்யிலில்  வெள்ளிபோல காட்சியளிக்கிறது இந்த பசுமை நிறைந்த வெள்ளி (குறுந்தொட்டி கொற்றை) மலை.
200-அடி உயரமும்,118-படிக்கட்டுகளும் கொண்ட,சுமார் 1000-ஆண்டுகாலம்  பழமையான  ஆலய  'எனை ஆளும் ஆண்டவன்' எம்பெருமான் முருகன், கிழக்கு
முகம் பார்த்து 28-k.m  தொலைவில் சுசீந்திரத்தில் உள்ள ஸ்ரீ தாணுமாலயனை நோக்கி அருட்காட்சி யளிகிரராம். தடையாய் நிற்கும் திருமணமும், ஆரோக்கியமான குழந்தைப் பேறும் , சுகப்பிரசவமும் கிடைக்கப்பெற,  தனித்து நிற்க்கும் இந்த பாலசுப்பரமணிரை வழிபாடு செய்கின்றனர்.)

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...