சிவபிரானின் 108 போற்றிகள்

  • அலகில் சோதியனே போற்றி
• அர்த்த நாரிசனே போற்றி
• அருணாசலனே போற்றி
• அம்பலவாணனே போற்றி
• ஆலவாய் அழகனே போற்றி
• ஆடிய பாதமே போற்றி
• ஆனந்த்க்கூத்தனே போற்றி
• இடபவாகனனே போற்றி
• இடர்தனைத்தீர்ப்பவனே போற்றி
• ஈசனே போற்றி                                                    

• ஈங்கோய்மலை நாதனே போற்றி
• உயிரே போற்றி
• உடலே போற்றி
• உலகநாதனே போற்றி
• உமையாள்பாகனே போற்றி
• ஊர்த்துவத் தாண்டவனே போற்றி
• ஊனைப்படைத்தோனுக்கும் அருள்பவனே போற்றி
• எந்தையே போற்றி
• எமபயம் தீர்ப்பவனே போற்றி
• ஏகாந்தமானவனே போற்றி                                

• எகாம்பரநாதனே போற்றி
• ஐங்கரன் தந்தையே போற்றி
• ஐந்தொழில் புரிபவனே போற்றி
• ஒளியே போற்றி
• ஒலியே போற்றி
• ஓம் சக்தி நாதனே போற்றி
• ஓங்கார நாதனே போற்றி
• ஔடதமே போற்றி
• ஔவைக்கருள் செய்தவளே போற்றி
• கலையே போற்றி                                              

• கடலே போற்றி
• கருவே போற்றி
• கனலே போற்றி
• கங்காதரனே போற்றி
• கைலாசநாதனே போற்றி
• காலகண்டனே போற்றி
• காமாட்சிப்ரியனே போற்றி
• குருவே போற்றி
• குவலயமே போற்றி
• குஞ்சிதபாதனே போற்றி                                     

• சடைமுடியோனே போற்றி
• சட்டநாதனே போற்றி
• சரபமாய்த்தோன்றியவனே போற்றி
• சண்முகன் தந்தையே போற்றி
• சச்சிதானந்தனே போற்றி
• சத்குருவே போற்றி
• சங்கரனே போற்றி
• சிவனே போற்றி
• சீலமே போற்றி
• சோதியே போற்றி                                                 

• சுடரே போற்றி
• சைலநாதனே போற்றி
• சேய்தனைக்காப்பவனே போற்றி
• சிதம்பரனாதனே போற்றி
• சிவகாமி மணாளனே போற்றி
• தருவே போற்றி
• தகவே போற்றி
• தண்ணொளியே போற்றி
• தயாபரனே போற்றி
• தாண்டவமூர்த்தியே போற்றி                              

• தாட்சாயணி நாதனே போற்றி
• திங்களைத்தரித்தவனே போற்றி
• திரிபுரம் எரித்தவனே போற்றி
• நிதியே போற்றி
• நிமலனே போற்றி
• நீலகண்டனே போற்றி
• நீலாயதாட்சி நாதனே போற்றி
• நீல்விழியாள் நாதனே போற்றி
• நீங்காத நினைவே போற்றி
• நீர்மலிவேணியனே போற்றி                                

• நீள்சடையோனே போற்றி
• நெற்றிக்கண்ணனே போற்றி
• நேசமாய்த்திகழ்பவனே போற்றி
• பசுபதியே போற்றி
• பனிமலையே போற்றி
• பரம்பொருளே போற்றி
• பருப்பொருளே போற்றி
• பார்வதி நாதனே போற்றி
• புலித்தோல் அணிந்தவனே போற்றி
• பிட்டுக்கு மண் சுமந்தவனே போற்றி                 

• பிணியைத்தீர்ப்பவனே போற்றி
• மஞ்சு நாதனே போற்றி
• மணிகண்டன் தந்தையே போற்றி
• மலைமகள் நாயகனே போற்றி
• மன்மதனை எரித்தவனே போற்றி
• மால்மருகன் தந்தையே போற்றி
• மல்லிகார்ஜுனனே போற்றி
• முதலே போற்றி
• முடிவே போற்றி
• முக்கண்ணனே போற்றி                                       

• முடியடி காணா முதல்வனே போற்றி
• மேருவே போற்றி
• மேகநாதனே போற்றி
• மோனமே போற்றி
• மோட்சமளிப்பவனே போற்றி
• வளர்பிறை அணிந்தவனே போற்றி
• வன்மீகனாதனே போற்றி
• வாஞ்சினாதனே போற்றி
• விடமுண்ட கண்டனே போற்றி
• விஸ்வநாதனே போற்றி                                    

• வைத்யனாதனே போற்றி
• வீரமே போற்றி
• வெற்றியே போற்றி
• வெண்மதி தரித்தவனே போற்றி
• வேதமே போற்றி
• வேள்வியே போற்றி
• வேல்முருகன் தந்தையே போற்றி
• வேண்டும் வரம் அருள்பவனே போற்றி       

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...