இவர்தான் சுக பிரும்ம மகரிஷி ஆவார். இவர் வியாசரின் புத்திரன். வியாசரை விட இவருக்கு மதிப்பு அதிகம்.இவர் மகா தபஸ்வி ஆவார்.
சிவா பெருமானும், பார்வதியும் பேசிக்கொண்டு இருந்ததை இவர் கேட்டு,பிறகு வியாசரின் வீட்டில் பிறந்தார். தலை கிளி உருவம் கொண்டவர்.
நீங்கள் இவரின் பெயரை தினமும் சொல்லி இவரின் உருவத்தை தியானித்துவந்தால்,உங்களுக்கு யோகம் வந்துவிடும்.
No comments:
Post a Comment