ராம சீதா திருமணத்துக்கு மறுநாள் இரவு, மிதிலையில் ராமன் ஸயனித்திருந்தான்.
அப்போது ஸீதையிடம் சற்று கால்களைப் பிடித்துவிடும்படி சொன்னதும், ஸீதை மளமளவென்று தன் கைகளில் அணிந்திருந்த வளையல்களை கழற்றி விட்டு ஸ்வாமியின் பாதங்களை பிடிக்கத் தொடங்கினாள்.
ஆஸ்சர்யத்துடன் அதன் காரணத்தைக் கேட்டான் ஸ்ரீராமன்.
*"ஸ்வாமி !*
தாங்கள் வரும்போது கௌதம மஹரிஷியின் ஆஶ்ரமத்தில் தங்கள் பாத ஸ்பர்ஸத்தால் ஒரு கல்லைப் பெண்ணாக்கிய பெருமையை எல்லாரும் கூறக் கேட்டேன். என்னுடைய வளையல்களில் ஏகப்பட்ட கற்கள் பதித்திருக்கிறது; உங்கள் பாதங்களில் அவை பட்டு, எல்லாமே பெண்ணாகிவிட்டால் என் கதி என்னாவது?" என்று கேட்டாளாம் ஸீதை!
பின்னர் சுந்தரகாண்டத்தில் ஸீதையை தேடுகையில் ஹனுமாரிடம் கனையாழியைக் குடுக்கும் போது, ஸீதைக்கு மேலும் நம்பிக்கையை குடுக்க, தனக்கும் ஸீதைக்கும் மட்டுமே தெரிந்த இந்த அழகான விஷயத்தை ஸ்ரீராமன் ஆஞ்சநேயரிடம் கூறி அனுப்பியதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது.
*ராமாய ராமபத்ராய* *ராமசந்த்ராய வேதஸே*
*ரகுநாதாய நாதாய* *ஸீதாய பதயே நம:*
🌸🙏🏻🙏🏻🌸

No comments:
Post a Comment