அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய திருமூலர் திருமந்திரமும் அதன் பொருளும்

சிவ சிவ என்கிலர் தீ வினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே.

                     _ திருமூலர் திருமந்திரம்

பாடலின் பொருள் :

*"சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்"*

ஆதாவது, முப்பிறவியின் தீய வினை செய்து இப்பிறப்பிலும் பாவங்கள் செய்து வருபவர் நாவில் *"சிவ சிவ"* என்ற சொல் வராது...

*"சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்"*

அவ்வாறு பாவ செயல் செய்து வருபவர் *"சிவ சிவ"* என்று சொல்லிவிட்டால்.... அவர்கள் தீய வினைகள் எரிந்து விடும். மேலும் அவர்களை பாவங்கள் செய்யாமல் தடுக்கும்.

*"சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்"*

இவ்வாறு பாவங்கள் செய்ய விடாமல்,.... நன்மைகள் பல புரிய செய்து.. . தேவர்கள் ஆவார்கள்.

*"சிவ சிவ என்னச் சிவகதி தானே"*

தேவர்கள் ஆன பின்... *"சிவ சிவ"* என்றே பேரானந்தத்தில் சிவத்தில் ஆன்மா ஒடுங்கும்

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...