சித்+ அம்பரம் = சிதம்பரம்,,
சித் என்பது தூய அறிவினன் ஆன,,
சிவம் எனும் நிர்க்குண ப்ரஹ்மம்,,
அறிவே உருவாகக் கொண்டு
அம்பலத்தில் ஆடுகிறான்,,
அவன் எங்கு ஆடுகிறான்,,?
அண்ட சராசரம் அனைத்திலும்
அவன் பஞ்ச பூதங்களாக அவனாடுகிறான்,அன்றே,,
அதனை திருமூலர் கூறுகிறார்,,
எங்கும் அவன் திருமேனி
எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம்
எங்கும் திருநடனம்
எங்கும் சிவமாய் இருத்தலால்
எங்கும் அவனது அருள் விளையாட்டே,,
சிதம்பரம் என்பது ஒரு ஊரல்ல
சிதம்பரம் என்பது எல்லாரது
சித்தத்திலும் கோவில் கொண்ட
சிவம் எனும் ப்ரஹ்மம்,
சித் என்பது தூய அறிவினன் ஆன,,
சிவம் எனும் நிர்க்குண ப்ரஹ்மம்,,
அறிவே உருவாகக் கொண்டு
அம்பலத்தில் ஆடுகிறான்,,
அவன் எங்கு ஆடுகிறான்,,?
அண்ட சராசரம் அனைத்திலும்
அவன் பஞ்ச பூதங்களாக அவனாடுகிறான்,அன்றே,,
அதனை திருமூலர் கூறுகிறார்,,
எங்கும் அவன் திருமேனி
எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம்
எங்கும் திருநடனம்
எங்கும் சிவமாய் இருத்தலால்
எங்கும் அவனது அருள் விளையாட்டே,,
சிதம்பரம் என்பது ஒரு ஊரல்ல
சிதம்பரம் என்பது எல்லாரது
சித்தத்திலும் கோவில் கொண்ட
சிவம் எனும் ப்ரஹ்மம்,
No comments:
Post a Comment